மென் தொடர்க் குற்றியலுகரம்

(Men Thodark Kuttriyalukaram)

மென் தொடர்க் குற்றியலுகரம்

மெல்லின எழுத்துக்களைத் தொடர்ந்து உகரம் வந்தால், அது மென் தொடர்க் குற்றியலுகரம் (மெல்லினத்தைத் தொடர்ந்த குற்றியலுகரம்) ஆகும்.

சங்கு, பஞ்சு, நண்டு, கன்று ஆகியவற்றில் மெல்லின எழுத்தைத் தொடர்ந்து உகரம் வருவதால் குற்றியலுகரம் உண்டானது.

உதாரணம்

சங்கு + ஊதினான்

இதில் 'ங்' என்கிற மெல்லின எழுத்தை தொடர்ந்து 'கு' என்ற உகரம் வந்ததாலும் வரும்மொழியுடன் சேர்ந்து நிலைமொழி 'உ'கரம் திரிந்து வரும்மொழி 'ஊ' உடன் சேர்ந்து 'சங்கூதினான்' என்று ஆனதாலும் மென் தொடர்க் குற்றியலுகரம் ஆனது.



மேலே