எப்போது தியானிக்கப் போகிறாய்?

'படிம
உருவக
குறியீட்டு இடையீடில்லாத
நிர்வாணக் கவித்துவம் வேண்டி
நீ
எப்போது தியானிக்கப் போகிறாய்?


கவிஞர் : கலாப்ரியா(21-Apr-12, 5:47 pm)
பார்வை : 24


மேலே