கொதிக்கும் தார்!

உறுப்பு அறுந்து போனாலும்
உள்ளம் கலங்கேன்;

செறுப்பறுந்து போனதற்கோ
சிந்திப்பான்!

நெருப்பினில் வீழ்ந்து

எதிர் நீச்சல் அடிக்கத்
துணிந்தான்;

கொதிக்கும் தார் குளிர் நீர்!


கவிஞர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (19-Mar-11, 3:46 pm)
பார்வை : 188


பிரபல கவிஞர்கள்

மேலே