ஏரெழுபது - அருட் சிறப்பு

அழுங்குழவிக் கன்புடைய தாயேபோ லனைத்துயிர்க்கும்
எழுங்கருணைப் பெருக்காளர் எளியரோ யாம்புகழ
உழுங்கெழுவிற் கருவீறி யுலகமுதற் கருவாகச்
செழுங்கமலத் தயனிவரைச் செய்துலகஞ் செய்வானேல்.


கவிஞர் : கம்பர் (6-Dec-12, 1:44 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே