ஒரு ரோஜா

என்னிடம் பரிசுப் பொருளாக
ஒரு ரோஜாவை கேட்கிறது
உன் மௌனம்

ஆனால்
உன்னை காதலிக்க ஆரம்பித்தபோதே
பூக்களயும்
நேசிக்க ஆரம்பித்துவிட்டது மனசு

எப்படி பறிப்பேன் ஒரு ரோஜாவை


கவிஞர் : தபு ஷங்கர்(23-Sep-15, 4:38 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே