அழகுப்பொருட்கள்

அழகுப்பொருட்கள் வாங்க முடியாத
ஏழைப்பெண்களை
அழகுப்படுத்துவதற்கென்றேதான்
வருகிறது
காதல்


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 5:07 pm)
பார்வை : 36


மேலே