காதல்

தூய்மையான அன்பு
ஊறி
ஊறி
ஊறி
உயிர் பொங்கித்
ததும்புவது
காதல்


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 5:01 pm)
பார்வை : 58


பிரபல கவிஞர்கள்

மேலே