அவன்

அவன்
ஒரு
பட்டுவேட்டி பற்றிய
கனாவில் இருந்தபோது
கட்டியிருந்த கோவணம்
களவாடப்பட்டது


கவிஞர் : வைரமுத்து(2-May-14, 4:32 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே