மானுக்கு வலைகள் வேண்டும்

மானுக்கு
வலைகள் வேண்டும்
யானைக்கோ
பள்ளம் வேண்டும்
எங்கள் ஜனநாயகத்தில்
ஜனங்களைப் பிடிக்கச்
சப்தமே போதும்


கவிஞர் : வைரமுத்து(2-May-14, 4:33 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே