அணைக்கு ஆணைகள் வாங்கி

அணைக்கு ஆணைகள் வாங்கி
குளங்களை வெட்டினாய்
குளங்களுக்கு ஆணைகள் வாங்கி
நீச்சல் குளம் கட்டினாய்
அணைகளின் உடம்பெல்லாம்
கண்ணீராய் ஒழுகவிட்டாய்
பாலங்கள் கட்டுவதாய்
பாடைகள் கட்டினாய்


கவிஞர் : வைரமுத்து(2-May-14, 4:33 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே