பாவம் மனைவி

பாவம் மனைவி
இந்த
இல்லறக் கிரிக்கெட்டில்
கட்டிலறைக்கும்
சமையலறைக்கும்
ரன்கள் எடுத்தெடுத்தே
ரணமாய்ப் போனாள்
இன்னும் ஆண்களுக்கு
இது ஏன் புரியவில்லை


கவிஞர் : வைரமுத்து(2-May-14, 4:34 pm)
பார்வை : 0


மேலே