சில ஆண்களின் ஆரோக்கியமில்லாத பார்வைகள்

சில ஆண்களின்
ஆரோக்கியமில்லாத பார்வைகள்
கம்பளிப் பூச்சியாய்
உள் முதுகில் ஊறும்
சிலர்
கோப்புகளை வாங்கும்போது
விரல்களையும் விசாரிப்பார்கள்


கவிஞர் : வைரமுத்து(2-May-14, 4:34 pm)
பார்வை : 0


மேலே