திரும்பத் திரும்பத்

திரும்பத் திரும்பத்
திருத்தியும் திருத்தியும்
முற்றும் பிழை நீக்க
முடியவில்லை
இத்தனை ஓட்டைகள்
இருப்பினும் என்னில்
வழியாதெப்படி
வந்து நிறைந்துள்ளாய்
என் தமிழே?


கவிஞர் : வைரமுத்து(2-May-14, 4:34 pm)
பார்வை : 0


மேலே