18 வயசுல!!

கொலுசு உன் கால்களோடு
போய்விட்டது!
சத்தம் மட்டும் என் காதுகளோடே
வருகிறது!

பாட்டிக்காக வெற்றிலை இடித்துத் தருகிறாயே
எனக்கா
வெட்கத்தை மடித்துத் தருவாயா?


  • கவிஞர் : பா.விஜய்
  • நாள் : 29-Feb-12, 3:34 pm
  • பார்வை : 134

பிரபல கவிஞர்கள்

மேலே