நட்பு

நீ என்னிடம்
பேசியதை விட
எனக்காகப்
பேசியதில்தான்
உணர்ந்தேன்
நமக்கான
நட்பை....


கவிஞர் : அறிவுமதி(12-Apr-11, 10:15 pm)
பார்வை : 473


மேலே