நீ

நீ வயசுக்கு வந்தபோது
தடுமாறிய
என்
முதல் கூச்சத்திற்குக்
குட்டு வைத்து
நம் நட்பைக்
காப்பாற்றியவள்


  • கவிஞர் : அறிவுமதி
  • நாள் : 12-Apr-11, 10:15 pm
  • பார்வை : 117

பிரபல கவிஞர்கள்

மேலே