நிஜம்

அடிவானத்தை மீறிய
உலகின் அழகு என்பது
பயங்களற்ற
இரண்டு மிகச்சிறிய
இதயங்களின்
நட்பில்
இருக்கிறது


கவிஞர் : அறிவுமதி(12-Apr-11, 10:14 pm)
பார்வை : 100


பிரபல கவிஞர்கள்

மேலே