தேடுகிறது காதல்

எல்லாவற்றையும் இழக்க
அணியமாக இருப்பவனுக்கு
கிடைக்காது

தன்மானம்
சுயமரியாதை
விடுதலை
உள்ளவர்களையே தேடுகிறது
காதல்


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 5:08 pm)
பார்வை : 42


மேலே