நம் காதல்

தொலைபேசி
உரையாடலுக்கிடையே
எதேச்சையாக
நிகழும்
அமைதியின் போது
பேசிக்கொள்கிறது
நம்
காதல்


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 5:09 pm)
பார்வை : 60


பிரபல கவிஞர்கள்

மேலே