தொடங்குகிறது காதல்

வெறும்
செய்திகளையே
எழுதி
எழுதி
எழுதி முடித்து
கடைசியாக நீ வைத்த
முற்றுப்புள்ளiயில்
தொடங்குகிறது
காதல்


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 5:12 pm)
பார்வை : 61


மேலே