பழைய காதல்

கவனிக்கவில்லையா நீ
புத்தம்
புதியதென்று
நீ
தைத்தனுப்பிய துணியிலும்
நம்
பழைய காதல்
ஒட்டியிருப்பதை


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 5:17 pm)
பார்வை : 55


பிரபல கவிஞர்கள்

மேலே