காதலின் கரை மீறி

பிரபஞ்ச சமுத்திரத்தில்
ஓடிக்கொண்டிருக்கும்
மனித நீர்
எங்கு பாயும்
இந்தக்
காதலின் கரை மீறி


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 5:18 pm)
பார்வை : 45


மேலே