வறுமை

வறுமை நம்மை
தூர
தூரமாக
துரத்த...துரத்த
நெருக்க
நெருக்கமாக்கி வைக்கிறது
காதல்


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 5:26 pm)
பார்வை : 36


மேலே