மெசியாவின் காயங்கள் - மகிழ்ச்சி

புகைப்படமொன்றில்
அடைமழையைப் பார்த்து
விடாது சிரித்துக்கொண்டிருந்தார்
அப்பா


கவிஞர் : ஜெ. பிரான்சிஸ் கிருபா(8-May-11, 9:11 am)
பார்வை : 48


பிரபல கவிஞர்கள்

மேலே