நீ முகம் கழுவுகையில்

நீ முகம் கழுவுகையில் ஓடிய
தண்ணீரை பார்த்து திடுக்கிடுவிட்டேன் நான்.
ஒவ்வொரு நாளும் இவ்வளவு அழகையா
வேண்டாம் என்று
நீ நீரில் விடுகிறாய்!


கவிஞர் : தபு ஷங்கர்(23-Sep-15, 4:44 pm)
பார்வை : 0


பிரபல கவிஞர்கள்

மேலே