ஒட்டிக்கொண்டது காதல்

கலைந்தோடிய ஆடுகளை
விரட்டி
விரட்டி
ஒன்று சேர்த்துக் களைத்தபோது
ஊற்றப்படும்
நீசத்தண்ணியால்
தாகமாய்
வந்து
ஒட்டிக்கொண்டது
காதல்


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 5:27 pm)
பார்வை : 30


மேலே