பூங்காக்களiல் புல்மிதித்து

பூங்காக்களiல்
புல்மிதித்து
பூக்களைக் கிள்ளi
மரங்களiல் சாய்ந்து
இலைகளைப் பிய்த்து
இப்படி
இப்படியாகப்
பொழுது
கழித்த
காதலர்கள் வெளiயேறிய பிறகுதான்
நுழைகிறது
காதல்


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 5:28 pm)
பார்வை : 30


மேலே