கடிதங்களைக் கொடுத்து மட்டுமே

கடிதங்களைக் கொடுத்து மட்டுமே
பறிமாறிக்கொள்வதுதான்
காதலென்றால்
பாமர சனங்கள்
உயிரையும்
உயிரையும்
பறிமாறிக்கொள்வதை
என்னவெண்பீர்கள்


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 5:29 pm)
பார்வை : 30


மேலே