விசாரித்துவிட்டுப்போனது காதல்

பாலைவனத்தில் அமர்ந்து
நொய்மணலை
அள்ளi
அள்ளi
எண்ணிக்கொண்டிருந்தவனை
விசாரித்துவிட்டுப்போனது
காதல்


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 5:30 pm)
பார்வை : 35


பிரபல கவிஞர்கள்

மேலே