பொம்மை

பொம்மையை நீ கொஞ்சாதே
அதற்கு உயிர் வந்துவிட்டால்
யார் வளர்ப்பது


கவிஞர் : தபு ஷங்கர்(23-Sep-15, 4:51 pm)
பார்வை : 0


மேலே