நினைவிருக்கிறதா

நினைவிருக்கிறதா உனக்கு
பெரியஏரி புளiயமரத்தில்
புளiயம்பழம்
உலுக்கித் தந்தபோது
குலுங்கி...குலுங்கி
சிரித்துமகிழ்ந்தது
நம்
காதல்


கவிஞர் : அறிவுமதி(9-Mar-12, 5:31 pm)
பார்வை : 44

மேலே