திராவிட காலம் 1

இல்லாத கடவுள் போன்ற
இடைகொண்ட பெண்ணே உந்தன்
பொல்லாத அழகு பாடப்
பூவாடும் கூந்தல் பாட
சல்லாப விழிகள் பாடத்
தனித்தமிழ் கொண்டு வந்தேன்
நில்லாமற் போனால் கூட்டில்
நிற்குமோ எந்தன் ஆவி?


கவிஞர் : வைரமுத்து(29-Feb-12, 10:23 am)
பார்வை : 29


பிரபல கவிஞர்கள்

மேலே