உவெசெலா ஊது 180

உவெசெலா ஊது
rules கிடையாது
கிழியட்டும் காது Yo!

பொஹரபோ பீட்டு
கிளப்புது ஹீட்டு
அதிருது ஸ்ட்ரீட்டு Yo!

தினந்தினந் தூங்க
இமை படச்சானா ?
உனக்குள்ளே பாக்க
கதவடச்சானா?

சாமியும் விழிக்கும் நீ
ஊது உவெசெலா!
பூமியும் செழிக்கும் நீ
ஊது உவெசெலா!

நிகழ் நிகழ் காலம்
இதோ இதோ போச்சு!
புகழ் பணம் மூச்சு
தினம் செலவாச்சு!

மேகமாய் பறக்க - நீ
ஊது உவெசெலா…
வானத்தை திறக்க - நீ
ஊது உவெசெலா...


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 12:22 pm)
பார்வை : 0


மேலே