மண்தொட்டு வெல்லட்டும் விழுது

விளையாட்டாய்
தெருமணலில் கட்டும்போது
பொங்கிய மகிழ்ச்சி

கடன் வாங்கிக்
கட்டிய போது
தொலைந்தது.

என வரிசைக்கட்டி எழுதியிருக்கும்
தங்கை ருக்மணியின் கவிதைத் தமிழ்
மேலும் மேலும் செழித்துச் சிறந்து........

அழுது இறங்காதே
பெண்ணே
விழுதாய் இறங்கு

எனும் அவரது சிந்தனையைப் போலவே....
விழுதுகள் விட்டு.... நீள நீள வளர்கிறபோதும்
மண்தொட்டு வளரும் மகிழ்ச்சியில் வெல்லட்டும்
என வாழ்த்துகிறேன்.


கவிஞர் : அறிவுமதி(21-Apr-12, 5:10 pm)
பார்வை : 19


பிரபல கவிஞர்கள்

மேலே