பட்டிக்காடா பட்டணமா

பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கெட்டா லெட்சணமா
ஆட்டம் பார்த்து நோட்டம் பார்த்து
ஆளை முடிவு கட்டனுமா
பட்டிக்காடா .... பட்டணமா....
ரெண்டும் கெட்டா.... லெட்சணமா...
பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கேட்டான் லெட்சணமா

இந்த மாமா நேற்று வரை மாட்டுக்காரன் தாண்டி
இப்போ தாம்மா கோட்டும் சூட்டும் மாட்டி வந்தாரான்டி
பாக்கலாமா கிட்ட வந்து மூக்கும் முழியும் தோண்டி
இது காங்கேயம் ... காளையடி...
தும்ப விட்டு... வாலை பிடி...
எதுக்க நின்னா முட்டுமடி
கயத்த போட்டு கட்டுங்கடி

என்னை மாமான்னு கூப்பிடுற மங்கையரே வாருமம்மா.....
ஏமாந்த சோனகிரி யாருன்னு பாருமம்மா.... பாருமம்மா......

அம்மா நீங்க குனிஞ்சிருந்தா குட்டு போடுவீங்க
சும்மா வாங்க கொடுக்கட்டுமா
கன்னம் ரெண்டும் வீங்க

அய்யோ ஏங்க காலேஜ்-க்கு போனீங்களா தூங்க
அட a b c தெரியுமா எடுத்து சொன்னா புரியுமா

தட்டிக்கேட்க ஆளில்லாத குட்டிகள் தானோ
வெறும் வெட்டி பேச்சை பேசி வாயில் சுட்டி கள் தானோ
மரத்தை விட்டு நிலத்தில் வந்த மந்திகள் தானோ

நீங்க மூக்கு வெளுத்து நாக்கு நீண்ட பிறவிகள் தானோ
அட காலு... அரை... முக்கால்... முழுசூ....
எடத்தை பாத்து நின்னுக்கணும் எதுக்க நின்னா முட்டிக்ணும்
(பட்டிக்காடா )பட்டிக்காடா பட்டணமா

கவிஞர் : கண்ணதாசன்(3-Dec-11, 4:08 pm)
பார்வை : 136

பிரபல கவிஞர்கள்

மேலே