நீ என் தேவதை

உன்னை என் தேவதை என்று நினைத்துதான்
வழிபட ஆரம்பித்திருக்கிறேன் .
ஒரு வேளை
நீ தேவதையாக இல்லாமலிருந்தாலும்
என் வழிபாடுகள்
உன்னை தேவதை ஆக்கிவிடும் !


  • கவிஞர் : தபு ஷங்கர்
  • நாள் : 23-Sep-15, 4:55 pm
  • பார்வை : 0

பிரபல கவிஞர்கள்

மேலே