குமுறல்

செருப்பு
ஆண்டநாள்
அது
என்கிறாய்....

சொல்
செருப்பைச்
செய்தவன்
ஆளும் நாள்
எது?


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 10:31 pm)
பார்வை : 242


பிரபல கவிஞர்கள்

மேலே