பிரம்மம் ஏகம்

மூக்கைப் பிடித்து முழுமோசம் போனதும் போரும்போரும்

நமக்குள் ஈசன் நடுவாயிருப்பதைப் பாரும்பாரும்

உன்தெய்வம் என்தெய்வம் என்றுழன்றதும் போரும்போரும்

தன்னுள் தெய்வம் தானாயிருப்பதை எண்ணிப் பாரும்பாரும்”


கவிஞர் : ஆவுடை அக்காள்(2-May-14, 1:02 pm)
பார்வை : 0


மேலே