ஒருமை

சட்டம்
கவனித்த
கொலைகாரனை
தண்டித்தது
நீதிபதி

சட்டம் கவனிக்காத
கொலைகாரனை
தண்டித்தது
போராளி!


கவிஞர் : காசி ஆனந்தன்(12-Apr-11, 10:29 pm)
பார்வை : 286


மேலே