பூசணிக்காய் மகத்துவம்

மெய்வண்ண வீடுகட்ட உனைத்தொங்க விடுகின்றார்கள்;
செய்வண்ண வேலைசெய்து திருமாடம் முடிக்கின்றாய் நீ!
பொய்வண்ணப் பூசணிக்காய்! கறியுனைச்
செய்துண்டேன் உன்
கைவண்ணம் அங்குக்கண்டேன்; கறிவண்ணம்
இங்குக்கண்டேன்!


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 4:26 pm)
பார்வை : 14


மேலே