யாத்திரை போகும் போது

சீப்புக் கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய்
சோப்புப் பாட்டரி விளக்குத் தூக்குக்கூஜாதாள் பென்சில்
தீப்பெட்டி கவிகை சால்வை செருப்புக் கோவணம் படுக்கை
காப்பிட்ட பெட்டி ரூபாய் கைக்கொள்க யாத்திரைக்கே.


கவிஞர் : பாரதிதாசன்(4-Jan-12, 4:27 pm)
பார்வை : 15


பிரபல கவிஞர்கள்

மேலே