மானத்தை என்கிருந்து பூட்டுவது

மானத்தை என்கிருந்து பூட்டுவது ?
உள்ளே இருந்தா?
வெளியே இருந்தா ?
என்று கேட்டான் மாணவன்
ஆசான் சொன்னார்
பூட்டுவது நீ என்று
நினைத்துக் கொண்டு
எங்கிருந்து பூட்டினாலும் பயனில்லை.


கவிஞர் : ஈரோடு தமிழன்பன்(9-Mar-12, 11:54 am)
பார்வை : 42


பிரபல கவிஞர்கள்

மேலே