தமிழ் கவிஞர்கள்
>>
ஈரோடு தமிழன்பன்
>>
காம்புக்கு வேறென்ன கவுரவம் வேண்டும்
காம்புக்கு வேறென்ன கவுரவம் வேண்டும்
காம்புக்கு வேறென்ன
கவுரவம் வேண்டும்
தாங்கிக் கொண்டிருக்க
ஒரு ரோஜாப்பூ இருந்தால் போதாதா?
காம்புக்கு வேறென்ன
கவுரவம் வேண்டும்
தாங்கிக் கொண்டிருக்க
ஒரு ரோஜாப்பூ இருந்தால் போதாதா?