ஒரு சிறகைத் தலையில் சூடி

ஒரு சிறகைத் தலையில் சூடி
அரசரானார்கள் நம் முன்னோர்கள்
நாமோ
தங்கத்தை மகுடமாய் சூடி
அதற்கு அடிமையானோம். ...!


  • கவிஞர் : ஈரோடு தமிழன்பன்
  • நாள் : 9-Mar-12, 11:55 am
  • பார்வை : 26

பிரபல கவிஞர்கள்

மேலே