எதிர்கால வழக்கறிஞர்கள்!!

எதிர்கால வழக்கறிஞர்கள்
கர்ஜித்திருக்கிறார்கள்
கத்தி முனைகளால்
வருங்கால நீதிபதிகள்
தீர்ப்பெழுதியிருக்கிறார்கள்
உருட்டுக்கட்டைகளால்


கவிஞர் : மு. மேத்தா(29-Feb-12, 5:37 pm)
பார்வை : 24


பிரபல கவிஞர்கள்

மேலே