தன் நலம் ...!

கடவுளிடம்
தொட்டிலை மட்டும்
பரிசு அளித்து விட்டு , , ,

குழந்தையை
வரமாக
கேட்பது .....

எழுதியவர் : கவின் பாலா (12-Jan-13, 10:00 am)
சேர்த்தது : Kavin Bala
பார்வை : 88

மேலே