விம்மி விம்மி அழுகிறேன்...

விக்கல் வரும் போதெல்லாம்
விம்மி விம்மி அழுகிறேன்...
என்றாவது ஒரு நாளாவது
நீ என்னை நினைக்கிறாயே
என்ற ஆனந்தத்தில் தான்...

எழுதியவர் : நிலா தோழி... (14-Jan-13, 12:47 am)
பார்வை : 155

மேலே