மாற்றான் மனைவி

நான் காதலித்த உன் கண்களை
என்னை காதலித்த உன் கண்களை
நேருக்கு நேர் பார்க்கும்
சக்தி இல்லாதவளாய்
தலை குனித்து நிற்கிறேன்
அவன் மனைவியாய்

எழுதியவர் : (14-Feb-13, 9:53 am)
சேர்த்தது : tamil priyan
பார்வை : 579

மேலே