முத்தம் - வட்டி

காதல் கடையில்
என் இதயத்தை அடகு வைத்து
வாழ்க்கை முழுவதும் வட்டி கட்டுகிறேன்
முத்தங்களாக

எழுதியவர் : (14-Feb-13, 9:55 am)
சேர்த்தது : tamil priyan
பார்வை : 117

மேலே