கண்ணீர் மழை.. !!!!

இப்போதெல்லாம் வானம் முன்போல் பொழிவதிள்ளயாமே ?????
காரணம்..?????
என் போல் காதலில் தோற்றவன் கண்ணீரில் !!!
பூமித்தாய் தாகம் தீர்வதால்!!!!!!!!

எழுதியவர் : பொன் வாசன் (14-Feb-13, 6:12 pm)
சேர்த்தது : ponvasan
பார்வை : 280

மேலே